உள்ளடக்கத்துக்குச் செல்

யோசேப்பின் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோசேப்பின் கல்லறை
Coloured lithograph showing 2 men at the foot of a barren hill looking towards a large stone with a rounded top between two standing stones and with an arched opening in an ashlar wall in the background
"Tomb of Joseph at Shechem", by David Roberts 1839
Map showing the West Bank
Map showing the West Bank
Shown within West Bank
இருப்பிடம்நப்லஸ், மேற்குக் கரை
ஆயத்தொலைகள்32°12′48″N 35°17′06″E / 32.21328°N 35.28506°E / 32.21328; 35.28506
வகைtomb
வரலாறு
கட்டுமானப்பொருள்local stone
Associated withயோசேப்பு
பகுதிக் குறிப்புகள்
நிலைreconstructed
பொது அனுமதிlimited

யோசேப்பின் கல்லறை (Joseph's Tomb, எபிரேயம்: קבר יוסף‎, Qever Yosef, அரபு மொழி: قبر يوسف‎, Qabr Yūsuf) என்பது மேற்குக் கரையின் எல்லைப்புறத்திலுள்ள நப்லஸ் நகரிலுள்ள அடக்கம் செய்யப்பட்ட நினைவுச் சின்னமாகும்.[1] இப்பகுதி பின் வெண்கலக் காலத்தினதும் விவிலிய சிக்கேம் எனப்பட்ட பகுதியுமாகும்.[2][3] விவிலிய பாரம்பரியம் சிக்கேமின் பொதுப் பகுதி விவிலிய பெருந்தந்தை யோசேப்பு அடக்கம் செய்யப்பட்ட இடமாக அடையாளப்படுத்தப்படுகிறது.

உசாத்துணை

[தொகு]
  1. Bruce 1994, ப. 102
  2. Pummer 1993, ப. 139
  3. Zangenberg 2006, ப. 415

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசேப்பின்_கல்லறை&oldid=3361734" இலிருந்து மீள்விக்கப்பட்டது