பிதாப்பிதாக்களின் குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிதாப்பிதாக்களின் குகை
எபிரேயம்: מערת המכפלה‎, அரபு மொழி: الحرم الإبراهيمي
Palestine Hebron Cave of the Patriarchs.jpg
தென் பகுதி
பிதாப்பிதாக்களின் குகை is located in the West Bank
பிதாப்பிதாக்களின் குகை
Shown within West Bank
மாற்றுப் பெயர்Sanctuary of Abraham or Cave of Machpelah
இருப்பிடம்எபிரோன்
பகுதிமேற்குக் கரை
ஆயத்தொலைகள்31°31′29″N 35°06′39″E / 31.524744°N 35.110726°E / 31.524744; 35.110726
வகைகல்லறை, பள்ளிவாசல்
வரலாறு
கலாச்சாரம்அயூபிட், எபிரேயர், பைசாந்தியர், சிலுவைப்போர் வீரர்கள்

பிதாப்பிதாக்களின் குகை அல்லது பெருந்தந்தையர்களின் குகை (Cave of the Patriarchs, (எபிரேயம்: מערת המכפלה, About this soundMe'arat ha-Machpela , மொழிபெயர்ப்பு "இரட்டைக் கல்லறைகளின் குகை"; முசுலிம்கள் குறிப்பு: ஆபிரகாமின் புகலிடம் அல்லது இப்றாகிமின் பள்ளிவாசல்; அரபு மொழி: الحرم الإبراهيمي, About this soundAl-Haram Al-Ibrahimi ) என்பது எபிரோன் குன்றுகளில் அமைந்துள்ள, எபிரோன் பழைய நகரின் மையத்தில் அமைந்துள்ள நிலத்துக்கடி அறைகளின் தொடர்ச்சியாகும்.Gen. 23:17-19Gen. 50:13 பாரம்பரியத்தின்படி, இது தோராவுடனும் திருக்குர்ஆன்னுடனும் தொடர்புபட்டது. இதன்படி, இக்குகையும் அதனுடன்கூடிய இடமும் அடக்கம் செய்வதற்காக ஆபிரகாமினால் வாங்கப்பட்டதாகும்.

பிதாப்பிதாக்களின் குகைப் பகுதி சலாகுத்தீன் காலப் பள்ளிவாசலின் கீழ் அமைந்துள்ளது. இப்பள்ளிவாசல் பாரிய செவ்வக எரோதிய கால யூதேய கட்டமைப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை[தொகு]

  1. Nancy Miller (May–June 1985). "Patriarchal Burial Site Explored for First Time in 700 Years". Biblical Archaeology Society. November 2, 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]