ராகேலின் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகேலின் கல்லறை
கெவர் ரேச்சல் இமுனு (எபிரேய மொழிபெயர்ப்பு)
கல்லறை வாயில்
ராகேலின் கல்லறை is located in the West Bank
ராகேலின் கல்லறை
Shown within West Bank
இருப்பிடம்பெத்தலகேம் மாநகர்
பகுதிமேற்குக் கரை
ஆயத்தொலைகள்31°43′10″N 35°12′08″E / 31.7193434°N 35.202116°E / 31.7193434; 35.202116
வகைகல்லறை, செபப் பகுதி
வரலாறு
கலாச்சாரம்யூதர், கிறித்தவர், முசுலிம்
பகுதிக் குறிப்புகள்
மேலாண்மைஇசுரேலிய சமய விவகார அமைச்சு
பொது அனுமதிவரையறை
இணையத்தளம்keverrachel.com
யூதத்தின் மூன்றாவது புனித இடம்

ராகேலின் கல்லறை (Rachel's Tomb, எபிரேயம்: קבר רחל‎, அரபு மொழி: قبر راحيل‎),[1] என்பது எபிரேய குலத்தலைவியாகிய ராகேல் அடக்கம் செய்யப்பட்ட இடம் என போற்றப்படுகிறது. இக்கல்லறை பெத்லகேமின் தென் நுழைவில் அமைந்துள்ளதுடன் யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் முசுலிம்களுக்கும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.

ராகேல் அடக்கம் செய்யப்பட்ட இடம் பற்றி யூதர்களின் டனாக், கிறித்தவர்களின் பழைய ஏற்பாடு, முசுலிம்களின் இலக்கியம் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இதுவும் வடக்கிலுள்ள சில பகுதிகளும் அடக்க இடமாகக் கருதப்பட்டாலும், இவ்விடம் நீண்ட காலமாக அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது.[3]

உசாத்துணை[தொகு]

  1. "Jerusalem post". www.jpost.com. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2010.
  2. Rachel Weeping: Jews, Christians, and Muslims at the Fortress Tomb – Frederick M. Strickert – Google Books. Books.google.co.uk. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2013.
  3. Frederick M. Strickert,Rachel Weeping: Jews, Christians, and Muslims at the Fortress Tomb, Liturgical Press, 2007 pp.68ff.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rachel's Tomb
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகேலின்_கல்லறை&oldid=3894642" இலிருந்து மீள்விக்கப்பட்டது