எபிரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எபிரோன்
ஏனைய transcription(s)
 • அரபிالخليل
 • Also spelledAl-Khalīl (official)
Al-Ḫalīl (unofficial)
 • எபிரேயம்חֶבְרוֹן
Downtown Hebron
Downtown Hebron
அதிகார சபைHebron
அரசு
 • வகைCity (from 1997)
 • நிருவாகத் தலைவர்Daoud Zaatari[1]
பரப்பளவு[2]
 • Jurisdiction74,102 dunams (74.102 km2 or 28.611 sq mi)
மக்கள்தொகை (2007)[3]
 • Jurisdiction2,50,000
இணையதளம்www.hebron-city.ps

எபிரோன் (Hebron, அரபு: الخليل; எபிரேயம்חֶבְרוֹן) என்பது [4][5][6][7] மேற்குக் கரையில் அமைந்துள்ள பலத்தீன் நகரம் ஆகும். இது தென் எருசலேமின் 30 km (19 mi) தூரத்தில் அமைந்துள்ளது.

இந்நகர் பிதாப்பிதாக்கள், முதுபெரும் தாய்கள் ஆகியோரின் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைக் கொண்டிருப்பதால் மிகவும் குறிப்பிடத்தக்கதாகிறது. இதனால், எருசலேம் நகருக்கு அடுத்ததாக இரண்டாவது புனித நகராக யூதம் கருதுகிறது.[8] ஆபிரகாம் உடன் தொடர்புபட்டிருப்பதால் யூதர், கிறித்தவர், முசுலிம் ஆகியோரால் மதிப்பளிக்கப்பட்ட நகராக உள்ளது.[9] யூதமும் இசுலாமும் இதை புனித நகராகக் கருதுகின்றன.[10][11][12][13]

உசாத்துணை[தொகு]

 1. Diaa Hadid,'Israel Restricts Palestinians’ Entry Into Part of Hebron,' த நியூயார்க் டைம்ஸ் 30 ஒக்டோபர் 2015.
 2. Hebron City Profile - ARIJ
 3. 1 2 Hebron page 80, Hebron is 45 சதுர கிலோமீட்டர்கள் (17 sq mi) in area and has a population of 250,000, according to the Palestinian Central Bureau of Statistics for the year 2007. The figure given here refers to the population of the city of Hebron itself.
 4. Kamrava 2010, ப. 236.
 5. Alimi 2013, ப. 178.
 6. Rothrock 2011, ப. 100.
 7. Beilin 2004, ப. 59.
 8. Scharfstein 1994, ப. 124.
 9. Emmett 2000, ப. 271.
 10. Dumper 2003, ப. 164
 11. Salaville 1910, ப. 185:'For these reasons after the Arab conquest of 637 Hebron "was chosen as one of the four holy cities of Islam.'
 12. Aksan & Goffman 2007, ப. 97: 'Suleyman considered himself the ruler of the four holy cities of Islam, and, along with Mecca and Medina, included Hebron and Jerusalem in his rather lengthy list of official titles.'
 13. Honigmann 1993, ப. 886.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hebron
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 • www.hebron-city.ps
 • Hebron Chamber of Commerce பரணிடப்பட்டது 2008-08-20 at the வந்தவழி இயந்திரம்
 • Israeli Ministry of Foreign affairs
 • Photographs of Hebron
 • RamallahOnline - Photos of Hebron
 • Hebron.com - English
 • Collection of Palestinian articles on Hebron published by "This Week in Palestine"
 • Sephardic Studies 1839 Sephardic census of Ottoman-controlled Hebron.
 • ArchNet.org. "Hebron". Cambridge, Massachusetts, USA: MIT School of Architecture and Planning. Archived from the original on 2014-01-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
 • Settlement Encroachments in Hebron Old City. Photo's/maps of settlements and closed roads. Hebron Rehabilitation Committee, 1 ஏப்ரல் 2014.
 • Settlements on GoogleMaps
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிரோன்&oldid=3759107" இலிருந்து மீள்விக்கப்பட்டது