முதுபெரும் தாய்களின் கல்லறை
தோற்றம்
| முதுபெரும் தாய்களின் கல்லறை | |
|---|---|
முதுபெரும் தாய்களின் கல்லறை | |
| இருப்பிடம் | தியேரியா |
| பகுதி | இசுரேல் |
| வகை | கல்லறை |
முதுபெரும் தாய்களின் கல்லறை (Tomb of the Matriarchs; எபிரேயம்: קבר האמהות, Kever ha'Imahot) என்பது இசுரேலின் திபேரியாவில் உள்ள கல்லறையாகும். இது விவிலியம் குறிப்பிடும் சில பெண்களின் (முதுபெரும் தாய்கள்), பாரம்பரியமாக நம்பப்படும் அடக்க இடமாகும்.[1] பின்வரும் பெண்களின் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்:
- பிலேயால், ராக்கேலின் வேலைக்காரி.
- செல்பால், லீயாலின் வேலைக்காரி.
- யோசபத், மோசேயின் தாய்.
- செல்போரா, மோசேயின் மனைவி.
- எலிசபா, ஆரானின் தாய்.
- அபிகையில், தாவீது அரசரின் மனைவிகளில் ஒருவர்.
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "At the tombs of the sages in Tiberias, legends and folk tales come alive". Retrieved 11 திசம்பர் 2015.
