உள்ளடக்கத்துக்குச் செல்

12

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 9     10    11  - 12 -  13  14  15
12
கிரெகொரியின் நாட்காட்டி 12
XII
திருவள்ளுவர் ஆண்டு 43
அப் ஊர்பி கொண்டிட்டா 765
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2708-2709
எபிரேய நாட்காட்டி 3771-3772
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

67-68
-66--65
3113-3114
இரானிய நாட்காட்டி -610--609
இசுலாமிய நாட்காட்டி 629 BH – 628 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 262
யூலியன் நாட்காட்டி 12    XII
கொரிய நாட்காட்டி 2345

கிபி ஆண்டு 12 (XII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "சீசர் மற்றும் கப்பித்தோ ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Caesar and Capito) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 765" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 12 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பன்னிரண்டாம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்

[தொகு]

இடம் வாரியாக

[தொகு]

உரோமப் பேரரசு

[தொகு]

அறிவியலும் கலையும்

[தொகு]
  • உரோமைக் கவிஞர் ஆவிட் உரோமை நாட்காட்டியில் காட்டப்பட்டிருக்கும் விழாக்கள் பற்றி 6 நூல்களை எழுதினார்.

பிறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Varner, Eric R. (2004). Mutilation and transformation: damnatio memoriae and Roman imperial portraiture. Brill. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-13577-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=12&oldid=2212797" இலிருந்து மீள்விக்கப்பட்டது