1870கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1870கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1870ஆம் ஆண்டு துவங்கி 1879-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்[தொகு]
நுட்பம்[தொகு]
- தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது (1876)
- போனோகிராஃப் (phonograph) கண்டுபிடிக்கப்பட்டது (1877)
- மின்குமிழ் கண்டுபிடிக்கப்பட்டது (1879)
அரசியல்[தொகு]
- பிரான்ஸ்-புரூசியா போர் (1870–1871): இரண்டாவது பிரெஞ்சு பேரரசு அழிக்கப்பட்டது.
- ஓட்டோமான் பேரரசில் இருந்து பல்கேரியா, ருமேனியா விடுதலையை அறிவித்தன.
இலக்கியம், கலை[தொகு]
- உலகைச் சுற்றி 80 நாட்களில் (புதினம்) (Around the World in 80 Days) புதினத்தை ஜூல்ஸ் வேர்ண் வெளியிட்டார்.
வேறு[தொகு]
- அட்லஸ் கரடி இனம் முற்றாக அழிந்தது.