உள்ளடக்கத்துக்குச் செல்

1440கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1410கள் 1420கள் 1430கள் - 1440கள் - 1450கள் 1460கள் 1470கள்
ஆண்டுகள்: 1440 1441 1442 1443 1444
1445 1446 1447 1448 1449

1440கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1440ஆம் ஆண்டு துவங்கி 1449-இல் முடிவடைந்தது.

நிகழ்வுகள்

1440

1441

1442

1443

1444

1445

 • அக்டோபர் 10 – மோக்ரா போர்: எசுக்காந்தர்பேகின் கீழ் அல்பேனியப் படையினர் உதுமானியப் படைகளை தோற்கடித்தனர், திருத்தந்தை நான்காம் யூசின் போரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு, கிறித்தவ மண்டலத்திற்கு ஒரு புதிய பாதுகாவலர் கிடைத்துள்ளார் என்று புகழ்ந்தார்.[7]
 • போர்த்துக்கீசர் தஆப்பிரிக்காவில் தமது முதலாவது வணிக மையத்தை (பெய்ட்டோரியா) மூரித்தானியாவில் ஆர்கென் தீவில் நிறுவினர்.
 • போர்த்துக்கீச நாடுகாண் பயணி தினிசு டயசு மேற்காப்பிரிக்கக் கரையோரத்தில் செனிகலில் காப்-வெர் மூவலந்தீவைக் கண்டுபிடித்தார்.
 • கோமித் போர்: எத்தியோப்பியாவின் சாரா யாக்கோப் பேரரசர் அதல் சுல்தான்தஆர்வி பாட்லேயைத் தோற்கடித்து அவரைக் கொன்றார்.
 • இரண்டாம் விலாத் டிராகுல், பர்கண்டியில் இருந்து சிலுவைக் கடற்படையின் உதவியுடன், கியுர்கியூவைத் தாக்கி, அவர்கள் சரணடைந்த பிறகு உதுமானியப் படைகளைப் படுகொலை செய்தார்.

1446

1447

நாள் தெரியாத நிகழ்வுகள்

[தொகு]
 • இரண்டாம் ரொமான் மொல்தாவியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1448

நாள் அறியப்படாத நிகழ்வுகள்

[தொகு]

1449

பிறப்புகள்

[தொகு]

1441

1442

1444

1445

1446

1447

1449

இறப்புகள்

[தொகு]

1442

1443

1446

1447

1448

1449

மேற்கோள்கள்

[தொகு]
 1. 'The colleges and halls: King's', in A History of the County of Cambridge and the Isle of Ely: Volume 3, the City and University of Cambridge, ed. J P C Roach (London, 1959), pp. 376-408. British History Online http://www.british-history.ac.uk/vch/cambs/vol3/pp376-408 [accessed 5 February 2021]
 2. Hazlitt, W. Carew (1900). The Venetian Republic: Its Rise, its Growth, and its Fall, 421–1797. Volume II, 1423–1797. London: Adam and Charles Black. pp. 79–80.
 3. Jefferson, John (2012). The Holy Wars of King Wladislas and Sultan Murad: The Ottoman-Christian Conflict from 1438–1444. லைடன்: Brill Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-21904-5.
 4. Bisson, T.N. (1991). The Medieval Crown of Aragon. Oxford University Press.
 5. Green, Toby. A fistful of shells : West Africa from the rise of the slave trade to the age of revolution. Chicago. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226644578. இணையக் கணினி நூலக மைய எண் 1051687994.
 6. "Shat Gombuj Mosque – Bangladesh". Banglaview24.com. 2012-04-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-28.
 7. Wendy Sacket (1997). Chronology of European History, 15,000 B.C. to 1997: 15,000 B.C. to 1469. Salem Press. p. 442. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89356-419-3.
 8. "A.B.C. Isn't Simple as A.B.C. in Korea— Alphabet on 525th Birthday, Both Hailed and Assailed", The New York Times, October 10, 1971, p. 8
 9. Setton, Kenneth M. (1978), The Papacy and the Levant (1204–1571), Volume II: The Fifteenth Century, DIANE Publishing, pp. 96–97, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87169-127-2
 10. J.E. Darras (1865). A General History of the Catholic Church: from the commencement of the Christian era until the present time ... O.Shea. p. 573.
 11. Leonard von Matt; Hans Kühner (1963). The Popes: Papal History in Picture and Word. Universe Books. p. 128.
 12. Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 123–125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
 13. Penn, Thomas (2019). The Brothers York. Allen Lane. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1846146909.
 14. Nair-Gupta, Nisha (2017-01-19). "Was Ahmedabad's founder Ahmed Shah a wise ruler or an ambitious tyrant?". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-10.
 15. Joachim W. Stieber (1 January 1978). Pope Eugenius IV, the Council of Basel and the Secular and Ecclesiastical Authorities in the Empire: The Conflict Over Supreme Authority and Power in the Church. BRILL. p. 302. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-05240-2.
 16. Sainik Samachar: The Pictorial Weekly of the Armed Forces. Director of Public Relations, Ministry of Defence. 1990. p. 20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1440கள்&oldid=3703360" இலிருந்து மீள்விக்கப்பட்டது