1442
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1442 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1442 MCDXLII |
திருவள்ளுவர் ஆண்டு | 1473 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2195 |
அர்மீனிய நாட்காட்டி | 891 ԹՎ ՊՂԱ |
சீன நாட்காட்டி | 4138-4139 |
எபிரேய நாட்காட்டி | 5201-5202 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1497-1498 1364-1365 4543-4544 |
இரானிய நாட்காட்டி | 820-821 |
இசுலாமிய நாட்காட்டி | 845 – 846 |
சப்பானிய நாட்காட்டி | Kakitsu 2 (嘉吉2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1692 |
யூலியன் நாட்காட்டி | 1442 MCDXLII |
கொரிய நாட்காட்டி | 3775 |
1442 ((MCDXLII) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது பொது ஊழி (பொ.ஊ), அனோ டொமினி (கிபி) காலத்தின் 1442 ஆம் ஆண்டும், 2-ஆம் ஆயிரமாண்டின் 442-ஆம் ஆண்டும், 15-ஆம் நூற்றாண்டின் 42-வது ஆண்டும் ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச்சு 18–25 – திரான்சில்வேனியாவில் சிபியூ நகருக்கு அருகில் 80,000 படையினரைக் கொண்ட உதுமானிய இராணுவத்திற்கு எதிராக நடந்த போரில் யோன் உனியாடி தலைமையிலான அங்கேரியப் படையினர் வென்றனர்.[1]
- சூன் 2 – நாபொலியின் மன்னராக அராகனின் ஐந்தாம் அல்பொன்சோ தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார்.[2]
- போர்த்துக்கீச மாலுமிகள் செனகல் ஆற்றை முதல்தடவையாக வந்தடைந்தனர்.[3]
- வங்காளதேசத்தில் அறுபது தூண் பள்ளிவாசலின் கட்டுமானம் தொடங்கப்பட்டு, 1459 இல் நிறைவடைந்தது.[4]
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 28 – இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் (இ. 1483)[5]
- சூலை 3 – கோ-சூச்சிமிக்காடோ, சப்பானியப் பேரரசர் (இ. 1500)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jefferson, John (2012). The Holy Wars of King Wladislas and Sultan Murad: The Ottoman-Christian Conflict from 1438–1444. லைடன்: Brill Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-21904-5.
- ↑ Bisson, T.N. (1991). The Medieval Crown of Aragon. Oxford University Press.
- ↑ Green, Toby. A fistful of shells : West Africa from the rise of the slave trade to the age of revolution. Chicago. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226644578. இணையக் கணினி நூலக மைய எண் 1051687994.
- ↑ "Shat Gombuj Mosque – Bangladesh". Banglaview24.com. 2012-04-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-28.
- ↑ Penn, Thomas (2019). The Brothers York. Allen Lane. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1846146909.
- ↑ Nair-Gupta, Nisha (2017-01-19). "Was Ahmedabad's founder Ahmed Shah a wise ruler or an ambitious tyrant?". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-10.