ஒயிரட்கள்
Appearance
மொத்த மக்கள்தொகை | |
---|---|
638,372 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சீனா (பெரும்பாலும் சிஞ்சியாங்) | 250,000 (2013 மதிப்பீடு) |
மங்கோலியா | 205,000 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு) |
உருசியா | 183,372 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு) |
மொழி(கள்) | |
ஒயிரட், மற்ற மங்கோலிய மொழிகள் | |
சமயங்கள் | |
திபெத்திய பௌத்தம், ஷாமன் மதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மங்கோலியர்கள், துவன்கள், கல்மிக்குகள் |
ஒயிரட்கள் (மொங்கோலியம்: Ойрад, ஒயிரட்)[1] என்று அழைக்கப்படுபவர்கள் மேற்குப்பகுதி மங்கோலியர்கள் ஆவர். இவர்கள் சிஞ்சியாங் மற்றும் மேற்கு மங்கோலியாவின் ஆல்டாய் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர்.
வரலாற்று ரீதியாக ஒயிரட்கள் நான்கு முக்கிய இனங்களை உள்ளடக்கியவர்கள் ஆவர்: சுங்கர் (சோரோஸ் அல்லது ஒலோட்ஸ்), டோர்குட், டோர்பெட், மற்றும் கோசுட். பிற இனங்கள்: கொயிட், பயட்கள், மியங்கட், சக்சின், பாடுட்.
உசாத்துணை
[தொகு]- ↑ Owen Lattimore, The Desert Road to Turkestan. (For Lattimore, Euleuths are "the great western group of tribes which marks in all probability a primitive racial cleavage" (p. 101 in the ca. 1929 edition). Lattimore further (p. 139 refers to Samuel Couling of The Encyclopaedia Sinica (1917), according to whom the spelling "Eleuth" was due to French missionaries, representing the sound of something like Ölöt. Into Chinese, the same name was transcribed as 厄鲁特 (Pinyin: Elute; Mongolian: Olot).))