1444
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1444 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1444 MCDXLIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1475 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2197 |
| அர்மீனிய நாட்காட்டி | 893 ԹՎ ՊՂԳ |
| சீன நாட்காட்டி | 4140-4141 |
| எபிரேய நாட்காட்டி | 5203-5204 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1499-1500 1366-1367 4545-4546 |
| இரானிய நாட்காட்டி | 822-823 |
| இசுலாமிய நாட்காட்டி | 847 – 848 |
| சப்பானிய நாட்காட்டி | Kakitsu 4Bunnan 1 (文安元年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1694 |
| யூலியன் நாட்காட்டி | 1444 MCDXLIV |
| கொரிய நாட்காட்டி | 3777 |
1444 (MCDXLIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரூ நெட்டாண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 16 - இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- நவம்பர் 10 - ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் துருக்கியர்களுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- எகிப்தியப் படைகள் கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவுகளைக் கைப்பற்ற முடியவில்லை.
- போர்த்துக்கீச நாடுகாண் பயணிகள் செனெகல் மற்றும் காம்பியாக் கரைகளை அடைந்தனர்.
- லண்டனில் சென் போல்ஸ் தேவாலயம் தீப் பிடித்தது.
பிறப்புகள்
[தொகு]- சூன் 14 - நீலகண்ட சோமயாஜி, கேரளப் பயில்முறை வழிவந்த இந்தியக் கணிதவியலாளர், வானியலாளர். (இ. 1544)
இறப்புகள்
[தொகு]1444 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Norman, Jeremy M. (2022-12-20). "Foundation of the Library of the Dominican Convent of San Marco, the First "Public" Library in Renaissance Europe". HistoryofInformation.com. Retrieved 2023-01-18.
- ↑ Thomas, Hugh (1999). The Slave Trade: The Story of the Atlantic Slave Trade: 1440 - 1870. Simon and Schuster. pp. 22. ISBN 9780684835655.
- ↑ British Museum. Department of Prints and Drawings; Richard Fisher (1886). Introduction to a Catalogue of the Early Italian Prints in the British Museum. Chiswick Press. pp. 348–.