1445

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1445
கிரெகொரியின் நாட்காட்டி 1445
MCDXLV
திருவள்ளுவர் ஆண்டு 1476
அப் ஊர்பி கொண்டிட்டா 2198
அர்மீனிய நாட்காட்டி 894
ԹՎ ՊՂԴ
சீன நாட்காட்டி 4141-4142
எபிரேய நாட்காட்டி 5204-5205
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1500-1501
1367-1368
4546-4547
இரானிய நாட்காட்டி 823-824
இசுலாமிய நாட்காட்டி 848 – 849
சப்பானிய நாட்காட்டி Bunnan 2
(文安2年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1695
யூலியன் நாட்காட்டி 1445    MCDXLV
கொரிய நாட்காட்டி 3778

1445 (MCDXLV) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள்[தொகு]

  • அக்டோபர் 10 – மோக்ரா போர்: எசுக்காந்தர்பேகின் கீழ் அல்பேனியப் படையினர் உதுமானியப் படைகளை தோற்கடித்தனர், திருத்தந்தை நான்காம் யூசின் போரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு, கிறித்தவ மண்டலத்திற்கு ஒரு புதிய பாதுகாவலர் கிடைத்துள்ளார் என்று புகழ்ந்தார்.[1]
  • போர்த்துக்கீசர் தஆப்பிரிக்காவில் தமது முதலாவது வணிக மையத்தை (பெய்ட்டோரியா) மூரித்தானியாவில் ஆர்கென் தீவில் நிறுவினர்.
  • போர்த்துக்கீச நாடுகாண் பயணி தினிசு டயசு மேற்காப்பிரிக்கக் கரையோரத்தில் செனிகலில் காப்-வெர் மூவலந்தீவைக் கண்டுபிடித்தார்.
  • கோமித் போர்: எத்தியோப்பியாவின் சாரா யாக்கோப் பேரரசர் அதல் சுல்தான்தஆர்வி பாட்லேயைத் தோற்கடித்து அவரைக் கொன்றார்.
  • இரண்டாம் விலாத் டிராகுல், பர்கண்டியில் இருந்து சிலுவைக் கடற்படையின் உதவியுடன், கியுர்கியூவைத் தாக்கி, அவர்கள் சரணடைந்த பிறகு உதுமானியப் படைகளைப் படுகொலை செய்தார்.


பிறப்புகள்[தொகு]

இறப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1445&oldid=3683684" இலிருந்து மீள்விக்கப்பட்டது