1521
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1521 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1521 MDXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1552 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2274 |
அர்மீனிய நாட்காட்டி | 970 ԹՎ ՋՀ |
சீன நாட்காட்டி | 4217-4218 |
எபிரேய நாட்காட்டி | 5280-5281 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1576-1577 1443-1444 4622-4623 |
இரானிய நாட்காட்டி | 899-900 |
இசுலாமிய நாட்காட்டி | 927 – 928 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 18Daiei 1 (大永元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1771 |
யூலியன் நாட்காட்டி | 1521 MDXXI |
கொரிய நாட்காட்டி | 3854 |
1521 (MDXXI) ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 6 - பெர்டினென்ட் மகலன் பசிபிக் பெருங்கடலில் குவாம் தீவைக் கண்டுபிடித்தான்.
- மார்ச் 16 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சை அடைந்தான்.
- ஏப்ரல் 7 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் செபூ தீவை அடைந்தான்.
- ஏப்ரல் 27 - மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டான்.
- மே - புனித ரோம் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ல்சிற்கும் பிரான்ஸ் மன்னனுக்கும் இடையில் போர் மூண்டது.
- மே 17 - பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை மன்னன் எட்வர்ட் ஸ்டஃபோர்ட் தூக்கிலிடப்பட்டான்.
- ஆகஸ்ட் 29 - ஓட்டோமான் இராணுவம் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றியது.
தேதி அறியப்படாதவை
[தொகு]இலங்கை மன்னர்கள்
[தொகு]- மாயாதுன்ன 1521-1581 (சீதாவாக்கை இராசதானி வம்சம்)
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 27 - பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கேய மாலுமி (பி. 1480)