மலாக்கா சுல்தானகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலாக்கா சுல்தானகம்
كسلطانن ملايو ملاك

1402–1511
 

 

பதினைந்தாம் நூற்றாண்டில் சுல்தானகத்தின் ஆதிக்கம்
தலைநகரம் மலாக்கா
மொழி(கள்) மலாய்
சமயம் இசுலாம்
அரசாங்கம் Monarchy (மரபுவழி அரசாட்சி)
சுல்தான் பரமேசுவரா
மலாக்காவின் மகுமுத் சா

””

வரலாறு
 -  உருவாக்கம் 1402
 -  போர்த்துகேயரின் வரவு 1511
நாணயம் தங்க, வெள்ளிக் காசுகள்
Warning: Value specified for "continent" does not comply

மலாய் அரசனான பரமேசுவராவால், 1402 ஆம் ஆண்டில் இந்து அரசாக நிறுவப்பட்டதே ”மலாக்கா சுல்தானகம்”. பின்னர் இவரது மகனான மெகாட் இஸ்கந்தார் ஷா பசாய் இளவரசியினை திருமணம் செய்து இசுலாமியராக மாறினார். தாய்லாந்திற்கு கீழும் சுமாத்திராவிற்கு மேலேயும் உள்ள இடைப்பட்ட நிலத்தில் இது பரவியிருந்தது. இதன் தலைநகரத்தில் போர்த்துகேயர் 1511 ஆம் ஆண்டில் புகுந்தனர். இதன் வழித் தோன்றலாக, அலாவுதீன் ரியாத் சாவினால் பின்னர் ஜொகூர் சுல்தானகம் நிறுவப்பட்டது.

தொடக்க கால நிறுவனம்[தொகு]

1400 ஆம் ஆண்டு வாக்கில் பரமேசுவரா, என்ற இந்து அரசன் நிறுவினான். கிடைக்கப்பெற்ற தகவலின்படி, சிங்கப்பூரின் கடைசி அரசனும், சிறீவிஜயத்தின் குடும்பத்தின் கடைசி வழித்தோன்றலும் இவனே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்கா_சுல்தானகம்&oldid=3009776" இருந்து மீள்விக்கப்பட்டது