இலங்கத்து சுல்தானகம்
தோற்றம்
Negeri Kesultanan Langkat ﻛﺴﻠﺘﺎﻧﻦ لڠکت | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1568–1946 | |||||||||
தலைநகரம் | தஞ்சுங் புரா | ||||||||
பேசப்படும் மொழிகள் | மலாயு | ||||||||
சமயம் | இஸ்லாம் | ||||||||
அரசாங்கம் | மன்னராட்சி சுல்தானகம் | ||||||||
சுல்தான் | |||||||||
• 1568-1580 | பங்லிமா தேவா ஷஹ்தான் | ||||||||
• 1927-1948 | சுல்தான் மஹ்மூது அப்துல் ஜலீல் றஹ்மத்து ஷாஹ் | ||||||||
• 2003-தற்போது வரை | சுல்தான் அஸ்வர் அப்துல் ஜலீல் றஹ்மத்து ஷாஹ், அல்-ஹாஜ் | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1568 | ||||||||
1946 | |||||||||
|
இந்தோனேசிய வரலாறு |
---|
![]() |
காலவரிசை |

இலங்கத்து சுல்தானகம் (Langkat Sultanate) எனப்படுவது தற்கால இந்தோனேசியாவில் வடக்கு சுமாத்திராவில் இலங்கத்து பிராந்தியத்தில் அமைந்திருந்த இறைமையுள்ள முஸ்லிம் நாடு ஆகும். இது இந்தோனேசியாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பிருந்தே நிலைபெற்றிருந்த போதிலும், இதன் பதியப்பட்ட வரலாறு 17 ஆம் நூற்றஆண்டிலிருந்து மாத்திரமே காணப்படுகிறது.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "Langkat Brief History".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|month=
(help)