உள்ளடக்கத்துக்குச் செல்

கூலிச் சம்பளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூலிச் சம்பளம் என்பது 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியாவில் இருந்து மலாயாவுக்கு கூலி வேலைகள் செய்ய கொண்டு வரப்பட்ட தென்னிந்தியர்களுக்கும்; இலங்கையின் மலைத் தோட்டங்களில் வேலைகள் செய்ய கொண்டு வரப்பட்ட தமிழர்களுக்கும் வழங்கப்பட்ட ஊதியத்தைக் குறிக்கும் சொல் ஆகும்.

கூலி என்பது தென்னிந்தியர்களை நோக்கிப் பயன்படுத்தப்பட்ட ஓர் இழிவான சொல் ஆகும். அந்தச் சொல்லையே பயன்படுத்தி அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டது. மலாயாவிலும் இலங்கையிலும் தொழிற்சங்கங்கள் உருவாகும் வரையில் கூலிச் சம்பளம் என்றே குறிப்பிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூலிச்_சம்பளம்&oldid=1856726" இலிருந்து மீள்விக்கப்பட்டது