அபோன்சோ டி அல்புகெர்க்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபோன்சோ டி அல்புகெர்கே (após 1545)

 அபோன்சோ டி அல்புகெர்கே, கோவாவின் பிரபு  ( Duke of Goa) காலம்1: 453 – 16 டிசம்பா் 1515 ஆகும்.  இவா் போர்ச்சுகீசியத்தின்  அரசியலாளர் ,  பெரும்படைத்தலைவராகவும், "பெரும் வெற்றியாளராகவும்" விளங்கினார் ,[1][2][3]

போர்த்துகீசிய ஆசிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதன் மூலம் இஸ்லாமை எதிர்த்துப் போராடி, கிறித்துவத்தை பரப்புவதற்கும், மசாலா வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்கம் ஆகியவற்றுக்காக அபோன்சோ முன்னோடியான போர்த்துகீசிய பெரும் திட்டத்தை முன்வைத்தார்.[4] அவருடைய சாதனைகள்,  தனது  நாட்டின் மறுமலர்ச்சிக்காகப் பாரசீக வளைகுடாவைத் தாக்கச்சென்ற  முதல் ஐரோப்பியர் அபோன்சோ ஆவார், அவர் முதல் பயணத்தில் செங்கடலில் ஐரோப்பிய கப்பற்படையை  வழிநடத்தினார்.[5] இவரின் இராணுவ, நிர்வாகப் பணிகளால், போர்த்துகல் பேரரசை ஓராண்டில் கட்டியெழுப்பி பாதுகாக்காத்து, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஓசியானியாவின் மசாலா பாதைகளை பாதுகாத்துதும் அவரது முதன்மையான சாதனையாக பொதுவாகக் கருதப்படுகிறது.  [6] இவரே கோவாவில் போச்சுகீசிய ஆட்சியை நிறுவியவர் ஆவார்.

மேற்கோள்[தொகு]

  1. (Henry Morse Stephens 1897, p. 1)
  2. “ALBUQUERQUE, ALFONSO DE”, Vol.
  3. The Greenwood Dictionary of World History By John J. Butt, p. 10
  4. Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East .
  5. A new collection of voyages and travels. (1711) [ed. by J. Stevens]. 2 vols.
  6. "New Year's resolutions..." algarvedailynews.com. 22 ஜூலை 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 October 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)