கோவா பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | அறிவு தெய்வீகமானது |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1985 |
வேந்தர் | மரு. மிருதுளா சின்கா[1] |
துணை வேந்தர் | சதீஷ் சேத்யே |
அமைவிடம் | |
வளாகம் | நகர்ப்புற வளாகம் |
சுருக்கப் பெயர் | GU |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www |
கோவா பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான கோவாவில் அமைந்துள்ளது. கோவா பல்கலைக்கழகச் சட்டம் (1984) என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.[2]
வளாகம்[தொகு]
சத்தீசு குசரால் என்ற கலைஞரால் பல்கலைக்கழக வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த பல்கலைக்கழகம் பணஜியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.Taleigao.
நிர்வாகம்[தொகு]
கோவாவின் ஆளுநர் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பார். தற்போதைய வேந்தராக மிருதுளா சின்கா பதவியில் உள்ளார்.[3]
துறைகள்[தொகு]
- மொழி இலக்கியத்துறை
- மொழி இலக்கிய ஒப்பீடு
- மொழியியல்
- ஆங்கிலம்
- இந்தி
- கொங்கணி
- மராத்தி
- பிரெஞ்சு
- போர்த்துகேய மொழி
- இயற்கை அறிவியல் துறை
- கணினியியல் தொழில்நுட்பம்
- வேதியியல்
- புவி அறிவியல்
- மின்னணுவியலும் கணிதமும்
- இயற்பியல்
- சமூகவியல்
- தொடர்பாடல்
- பொருளியல்
- புவியியல்
- வரலாறு
- மெய்யியல்
- அரசியல்
சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150926164953/http://www.rajbhavangoa.org/page.php?id=24.
- ↑ "Goa University, Goa's premier University, Post Graduation, PH.D, B.SC, M.SC, Research Facilities Study India programme.". unigoa.ac.in இம் மூலத்தில் இருந்து 2015-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150714235559/https://www.unigoa.ac.in/contentarticledisp.php?id=4.
- ↑ "Goa University, Goa's premier University, Post Graduation, PH.D, B.SC, M.SC, Research Facilities Study India programme.". unigoa.ac.in இம் மூலத்தில் இருந்து 2016-03-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160313105710/https://www.unigoa.ac.in/contentarticledisp.php?id=2.