1486

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நூற்றாண்டுகள்: 14வது நூ - 15வது நூ - 16வது நூ
பத்தாண்டுகள்: 1450கள்  1460கள்  1470கள்  - 1480கள் -  1490கள்  1500கள்  1510கள்

ஆண்டுகள்: 1483 1484 1485 - 1486 - 1487 1488 1489
1486
கிரெகொரியின் நாட்காட்டி 1486
MCDLXXXVI
திருவள்ளுவர் ஆண்டு 1517
அப் ஊர்பி கொண்டிட்டா 2239
அர்மீனிய நாட்காட்டி 935
ԹՎ ՋԼԵ
சீன நாட்காட்டி 4182-4183
எபிரேய நாட்காட்டி 5245-5246
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1541-1542
1408-1409
4587-4588
இரானிய நாட்காட்டி 864-865
இசுலாமிய நாட்காட்டி 890 – 891
சப்பானிய நாட்காட்டி Bunmei 18
(文明18年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1736
யூலியன் நாட்காட்டி 1486    MCDLXXXVI
கொரியன் நாட்காட்டி 3819

1486 (MCDLXXXVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு யூலியன் சாதாரண ஆண்டு ஆகும்.

நிகழ்வுகள்[தொகு]

  • சனவரி 18 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னரும், யோர்க் இளவரசி எலிசபெத்தும் திருமணம் புரிந்து கொண்டனர். இலங்காஸ்டர், யோர்க் வம்சங்கள் ஒன்றிணைந்தன. ரோசாப்பூப் போர்கள் முடிவுக்கு வந்தன.
  • பெப்ரவரி 16 – ஆப்சுபூர்க் இளவரசர் முதலாம் மாக்சிமிலியன் பிராங்க்ஃபுர்ட் நகரில் உரோமை மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏப்ரல் 9 இல் ஆகனில் முடிசூடினார்).
  • கால்பந்து ஒரு விளையாட்டு என்பதற்குப் பதிலாக ஒரு பந்து என்ற உணர்வில் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.

பிறப்புகள்[தொகு]

இறப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1486&oldid=2540672" இருந்து மீள்விக்கப்பட்டது