1489
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1489 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1489 MCDLXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1520 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2242 |
அர்மீனிய நாட்காட்டி | 938 ԹՎ ՋԼԸ |
சீன நாட்காட்டி | 4185-4186 |
எபிரேய நாட்காட்டி | 5248-5249 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1544-1545 1411-1412 4590-4591 |
இரானிய நாட்காட்டி | 867-868 |
இசுலாமிய நாட்காட்டி | 894 – 895 |
சப்பானிய நாட்காட்டி | Chōkyō 3Entoku 1 (延徳元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1739 |
யூலியன் நாட்காட்டி | 1489 MCDLXXXIX |
கொரிய நாட்காட்டி | 3822 |
1489 (MCDLXXXIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு யூலியன் சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 14 – சைப்பிரசு அரசி கேததரின் கொர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசுக் குடியரசுக்கு விற்றார்.
- மார்ச் 26 – இங்கிலாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னரின் மகன் வேல்சு இளவரசர் ஆர்தருக்கும், அராகன் இளவரசி கேத்தரினுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.
- சூலை 17 – தில்லி சுல்தானகம்: சிக்காந்தர் லோடி தில்லி சுல்தானாக நியமிக்கப்பட்டார்.
- டைஃபஸ் நோய் முதல் தடவையாக ஐரோப்பாவில் கிரனாதா முற்றுகையின் போது பரவியது. .
- ஒரு பிரித்தானிய பவுண்டுக்கு இணையான சவரின் எனப்படும் தங்க நாணயம் இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னரால் வெளியிடப்பட்டது.
- கூட்டல், கழித்தல் குறிகள் முதன்முதலாக அச்சிடப்பட்ட யொகான்னசு விட்மன் என்பவரின் கணித நூல் (Behende und hüpsche Rechenung auff allen Kauffmanschafft) லைப்சிக்கில் வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- சூலை 2 – தாமஸ் கிரான்மர், கான்டர்பரி பேராயர் (இ. 1556)