1492
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1492 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1492 MCDXCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1523 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2245 |
அர்மீனிய நாட்காட்டி | 941 ԹՎ ՋԽԱ |
சீன நாட்காட்டி | 4188-4189 |
எபிரேய நாட்காட்டி | 5251-5252 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1547-1548 1414-1415 4593-4594 |
இரானிய நாட்காட்டி | 870-871 |
இசுலாமிய நாட்காட்டி | 897 – 898 |
சப்பானிய நாட்காட்டி | Entoku 4Meiō 1 (明応元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1742 |
யூலியன் நாட்காட்டி | 1492 MCDXCII |
கொரிய நாட்காட்டி | 3825 |
1492 (MCDXCII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 2 - கிரனாடாவின் மன்னர் போப்டில் பேர்டினண்ட் மற்றும் இசபெல்லாவின் இராணுவத்திடம் தனது நகருடன் சரணடைந்தார்.
- ஜூலை 31 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- ஆகஸ்ட் 3 - கொலம்பஸ் தனது முதலாவது அமெரிக்கப் பயணத்தை ஆரம்பித்தார்.
- அக்டோபர் 12 - கொலம்பஸ் கரிபியனில் பஹாமாசை அடைந்தார். அவர் கிழக்காசியாவைத் தான் அடைந்ததாக எண்ணினார்.
- அக்டோபர் 28 - கொலம்பஸ் கியூபாவை அடைந்தார்.
- டிசம்பர் 31 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.