1490
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1490 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1490 MCDXC |
திருவள்ளுவர் ஆண்டு | 1521 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2243 |
அர்மீனிய நாட்காட்டி | 939 ԹՎ ՋԼԹ |
சீன நாட்காட்டி | 4186-4187 |
எபிரேய நாட்காட்டி | 5249-5250 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1545-1546 1412-1413 4591-4592 |
இரானிய நாட்காட்டி | 868-869 |
இசுலாமிய நாட்காட்டி | 895 – 896 |
சப்பானிய நாட்காட்டி | Entoku 2 (延徳2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1740 |
யூலியன் நாட்காட்டி | 1490 MCDXC |
கொரிய நாட்காட்டி | 3823 |
1490 (MCDXC) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- டிசம்பர் 19 – பிரித்தானியின் ஆன் புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனைத் திருமணம் புரிந்தார்.
- மிங் சீனாவில் எரிகல் பொழிவு இடம்பெற்றதில் பலர் உயிரிழந்தனர்.
- கத்தோலிக்க மதப்பரப்புனர் ஆப்பிரிக்க காங்கோ இராச்சியத்தில் தரையிறங்கினர்.
- செருமனியில் முதன்முறையாக அஞ்சல் சேவை அறிமுகமானது.
- லியொனார்டோ டா வின்சி நுண்புழை நுழைவை அவதானித்தார்.
- லியொனார்டோ டா வின்சி எண்ணெய் விளக்கை வடிவமைத்தார்.
- சீன அறிஞர் குவா சூயி வெண்கல-உலோக நகரும் அச்சு அச்சியந்திரத்தை கண்டுபிடித்தார்.
- காப்பியை வணிகர்கள் ஏமனில் இருந்து மக்காவுக்குக் கொண்டு சென்றனர்.