1534
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1534 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1534 MDXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1565 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2287 |
அர்மீனிய நாட்காட்டி | 983 ԹՎ ՋՁԳ |
சீன நாட்காட்டி | 4230-4231 |
எபிரேய நாட்காட்டி | 5293-5294 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1589-1590 1456-1457 4635-4636 |
இரானிய நாட்காட்டி | 912-913 |
இசுலாமிய நாட்காட்டி | 940 – 941 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 3 (天文3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1784 |
யூலியன் நாட்காட்டி | 1534 MDXXXIV |
கொரிய நாட்காட்டி | 3867 |
ஆண்டு 1534 (MDXXXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 15 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி, ஆன் பொலின் ஆகியோரின் திருமணத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. அவர்களின் பிள்ளைகள் முடிக்குரிய வாரிசுகளாகவும் அறிவித்தது.[1]
- ஏப்ரல் 7 - சேர் தாமஸ் மோர் இலண்டன் கோபுரத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.
- மே 10 - இழ்சாக் கார்ட்டியே வடமேற்குப் பெருவழியைக் காணச் சென்ர போது நியூபவுண்டுலாந்து தீவைக் கண்டுபிடித்தார்.
- சூன் 29 - இழ்சாக் கார்ட்டியே கனடாவின் பிரின்சு எட்வர்ட் தீவைக் கண்டுபிடித்தார்.
- ஆகத்து 15 - லொயோலா இஞ்ஞாசியும் மேலும் ஆறு பேரும் இயேசு சபையை ஆரம்பிக்க பாரிசில் உறுதி பூண்டனர்.
- அக்டோபர் 13 - மூன்றாம் பவுல் (திருத்தந்தை) 220வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- நவம்பர் 3-டிசம்பர் 18 - இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியை இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.
- டிசம்பர் 6 - 200 இற்கும் அதிகமான எசுப்பானியக் குடியேறிகள் எக்குவடோரின் கித்தோவை சென்றடைந்தனர்.
- சடையவர்மன் சீவல்லப பாண்டியனின் ஆட்சிக் காலம் ஆரம்பமானது.
பிறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 24 - குரு ராம் தாஸ், நான்காவது சீக்கிய குரு (இ. 1581)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 210–215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.