இங்கிலாந்து திருச்சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இங்கிலாந்து திருச்சபை, இங்கிலாந்தின் அதிகாரபூர்வமான கிறித்தவத் திருச்சபையாகும். இது உலகெங்கும் உல்ல ஆங்கிலிக்க ஒன்றியம் எனப்படும் திருச்சபை குடும்பத்தின் முதல் சபையாகும்.

இத்திருச்சபை தன்னை திருத்தப்பட்ட கத்தோலிக்க திருச்சபை என்று குறிப்பிடுகிறது.