உள்ளடக்கத்துக்குச் செல்

1550கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1550கள் பத்தாண்டு 1 சனவரி, 1550 அன்று துவங்கி 31 திசம்பர், 1559 அன்று முடிவடைந்தது.

ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1520கள் 1530கள் 1540கள் - 1550கள் - 1560கள் 1570கள் 1580கள்
ஆண்டுகள்: 1550 1551 1552 1553 1554
1555 1556 1557 1558 1559
23 சனவரி 1556: நிலநடுக்கத்தினால், சீனாவில் 830,000 நபர்கள் இறந்தனர்.

நிகழ்வுகள்

1550

1551

1552

1553

 • சூலை 10இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டு மன்னர் இறந்து நான்கு நாட்களின் பின்னர் மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரி ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக அறிவிக்கப்பட்டார். அடுத்த ஒன்பது நாட்களுக்கு இவர் அரசியாகப் பதவியில் இருந்தார்.
 • சூலை 18 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக இலண்டன் மேயரினால் அறிவிக்கப்பட்டார்.
 • சூலை 19 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார்.
 • ஆகத்து 22 – ஜேன் கிரேயின் ஆதரவாளரான நோர்தம்பர்லாந்து இளவரசர் ஜோன் டட்லி தூக்கிலிடப்பட்டார்.
 • ஆகத்துஇங்கிலாந்தின் நாடுகாண்பயணி ரிச்சார்டு சான்சிலர் வெள்ளைக் கடலைக் கடந்து உருசியா சென்று, இங்கிலாந்துக்கும், உருசியாவிற்கும் இடையில் வணிகத்தை ஆரம்பித்தார்.
 • செப்டம்பர் – இங்கிலாந்தில் ஆங்கிலிக்க ஆயர்கள் கைது செய்யப்பட்டனர். ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் மீளப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

1554

1555

1556

தேதி அறியப்படாதவை

[தொகு]

1557

1558

1559

பிறப்புகள்

[தொகு]

1550

1551

1552

1554

1558

1559

இறப்புகள்

[தொகு]

1552

1553

1555

1556

1557

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Chronology". Western Islam 11th-18th Centuries. New Cambridge History of Islam. Vol. 2. Maribel Fierro (editor). Cambridge: Cambridge University Press. 2010. p. xxxiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521839570. Failed Ottoman attempt to conquer Hormuz.{{cite book}}: CS1 maint: others (link)
 2. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2
 3. Grun, Bernard (1991). The Timetables of History (3rd ed.). New York: Simon & Schuster. p. 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-74919-6.
 4. Kerr, Robert (1824). A general history and collection of voyages and travels. Vol. 7. Edinburgh: Blackwood. p. 229. பார்க்கப்பட்ட நாள் 2011-11-27.
 5. கமில் சுவெலபில், Companion Studies to the History of Tamil Literature, Handbuch Der Orientalistik Series, Brill Academic Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004093656, 1992, pp. 151-152.
 6. Archer, Christon; et al. (2002). World History of Warfare. Lincoln: University of Nebraska Press. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8032-4423-8.
 7. Guy, John, My Heart is my Own, London, Fourth Estate, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1841157538
 8. Austin, Gregory. "Chronology of Psychoactive Substance Use". Drugs & Society. Comitas Institute for Anthropological Study. Archived from the original on 2011-08-09. பார்க்கப்பட்ட நாள் 2011-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1550கள்&oldid=3773635" இலிருந்து மீள்விக்கப்பட்டது