ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள் என்னும்போது அது ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழுகின்ற பல்வேறு இனக்குழுக்களைக் குறிக்கின்றது. ஆப்பிரிக்காவில் நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் வாழுகின்றன. பொதுவாக இவை ஒவ்வொன்றும் தமக்கெனத் தனியான ஒரு மொழியை அல்லது மொழியொன்றின் தனியான வட்டார வழக்கைக் கொண்டவையாகவும், தனியான பண்பாட்டைச் சார்ந்தவையாகவும் காணப்படுகின்றன.

பட்டியல்[தொகு]

நடு ஆப்பிரிக்கா[தொகு]

கிழக்கு ஆப்பிரிக்கா[தொகு]

ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதி[தொகு]

வட ஆப்பிரிக்கா[தொகு]

தெற்கு ஆப்பிரிக்கா[தொகு]

மேற்கு ஆப்பிரிக்கா[தொகு]