1580கள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1580கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1580ஆம் ஆண்டு துவங்கி 1589-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்[தொகு]
- போர்த்துக்கீசர் 1588இல் கண்டியைக் கைப்பற்றினர். கண்ணப்பு பண்டாரம் என்பவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு டொன் பிலிப் என்பவன் மன்னனாக முடி சூடினான்.
- இங்கிலாந்தில் இலக்கியத்தின் "பொற்காலம்" ஆரம்பமானது.
- பிரான்சில் எட்டாவதும் கடைசியுமான சமயப் போர் முடிவடைந்தது.
- இங்கிலாந்தின் முதலாவது குடியேற்ற நாடாக நியூபவுண்லாந்து சேர் ஹம்பிரி கில்பேர்ட்டினால் 1583 இல் அறிவிக்கப்பட்டது.
- பிரான்சிஸ் டிரேக் உலகச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பல பெறுமதியான சொத்துக்களுடன் நாடு திரும்பினார்.
- Jesuits சீனாவை அடைந்தனர்.