1590கள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1590கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1590ஆம் ஆண்டு துவங்கி 1599-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்[தொகு]
- 1592 - முதலாவது ஆங்கிலக் கப்பல் "எட்வேர்ட் பொனவென்ச்சர்" இலங்கையின் காலித் துறைமுகத்தை அடைந்தது (டிசம்பர் 3).
- 1592 - கண்டி அரசன் முதலாம் ராஜசிங்கன் தனது 120வது அகவையில் இறந்தான். கண்ணப்பு பண்டாரம் என்பவன் தன்னை விமல தர்மா என்ற பெயரில் கண்டி அரசனாக அறிவித்தான்.
- தொயோதோமி இதேயோசி என்பவரால் சப்பான் ஒன்றிணைக்கப்பட்டது.
- ஜப்பான் கொரியாவை முற்றுகையிட்டது (1592, 1597).
- 1593 - கோவாவிலிருந்து டொன் பேதுரு டி சொயுசா என்பவனின் தலைமையில் கண்டிக்கு படைகள் அனுப்பப்பட்டன. கண்டியின் தலைவனாகத் தன்னையும் கண்டியின் முன்னைய அரசனின் மகளான டொனா கத்தரீனா என்பவளை அரசியாகவும் அறிவித்தான்.
- 1593 - விமல தர்மா டி சொய்சாவைத் தோற்கடித்து டொனா கத்தரீனாவை சிறைப்பிடித்தான். அவளையே பின்னர் மணமுடித்தான்.