உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்தந்தை இன்னசெண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்தோலிக்க திருச்சபையை இதுவரை 13 திருத்தந்தையர்கள் இன்னசெண்ட் (Innocent) என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்:

  1. முதலாம் இன்னசெண்ட், புனித (401–417)
  2. இரண்டாம் இன்னசெண்ட் (1130–1143)
  3. மூன்றாம் இன்னசெண்ட் (1198–1216)
  4. நான்காம் இன்னசெண்ட் (1243–1254)
  5. ஐந்தாம் இன்னசெண்ட் (1276)
  6. ஆறாம் இன்னசெண்ட் (1352–1362)
  7. ஏழாம் இன்னசெண்ட் (1404–1406)
  8. எட்டாம் இன்னசெண்ட் (1484–1492)
  9. ஒன்பதாம் இன்னசெண்ட் (1591)
  10. பத்தாம் இன்னசெண்ட் (1644–1655)
  11. பதினொன்றாம் இன்னசெண்ட் (1676–1689)
  12. பன்னிரண்டாம் இன்னசெண்ட் (1691–1700)
  13. பதின்மூன்றாம் இன்னசெண்ட் (1721–1724)


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தந்தை_இன்னசெண்ட்&oldid=2096713" இலிருந்து மீள்விக்கப்பட்டது