முதலாம் ராஜசிங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலாம் ராஜசிங்கன்
சீதவாக்கையின் அரசன்
ஆட்சி 1581–1593
முடிசூட்டு விழா 1581
முன்னிருந்தவர் மாயதுன்னை
பின்வந்தவர் முதலாம் விமலதரும சூரியன்
தந்தை மாயதுன்னை
பிறப்பு 1544
இலங்கை
இறப்பு 1593
இலங்கை
அடக்கம் இலங்கை

முதலாம் ராஜசிங்கன் கி.பி 1581 - 1593 வரை சீதாவக்கையை ஆண்ட அரசன் ஆவான். இவனின் இயற்பெயர் டீங்கிரி குமாரன். இவனின் தந்தையார் பெயர் மாயாதுன்னை. மயாதுன்னை போர்த்துக்கேயர் மீது படையெடுக்க இவன் உதவினான். தந்தை இறப்பிற்குப் பின்னர் முதலாம் ராஜசிங்கன் எனும் பெயரில் அரசனானான். `

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_ராஜசிங்கன்&oldid=2240352" இருந்து மீள்விக்கப்பட்டது