சிறீ இராஜாதி இராஜசிங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீ இராஜாதி இராஜசிங்கன்
Sri Rajadhi Rajasinha
கண்டி இராச்சியத்தின் மன்னன்
Sri Rajadhi Raja Sinha, King of Kandy, on his throne.jpg
ஆட்சி2 சனவரி 1782 – 26 சூலை 1798
முடிசூட்டு விழா1782
முன்னிருந்தவர்கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்
பின்வந்தவர்ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்
துணைவர்அரசி உபேந்திரம்மா
வாரிசு(கள்)எவருமில்லை
மரபுகண்டி நாயக்கர்
இறப்பு26 சூலை 1798
இலங்கை
அடக்கம்இலங்கை

சிறீ இராஜாதி இராஜசிங்கன் (Sri Rajadhi Rajasinha, சிங்களம்: ශ්‍රි රාජාධි රාජසිංහ රජ, ஆட்சியில் 1782–1798) என்பவன் கண்டி நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் 1782 ஆம் ஆண்டில் இவனது உடன்பிறப்பான கீர்த்தி சிறீ இராஜசிங்கனின் இறப்புக்குப் பின்னர் கண்டி இராச்சியத்தின் மன்னன் ஆனான். பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றியது இவனது காலத்திலேயாகும். 1798 ம் ஆண்டு ராஜாதி ராஜசிங்கன் மரணமானான். இவனது கால இறுதியில் பிரதானிகளின் அதிகாரம் மன்னனை விட மேலோங்கி இருந்தது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சிறீ இராஜாதி இராஜசிங்கன்
பிறப்பு: ? ? இறப்பு: 26 சூலை 1798
Regnal titles
முன்னர்
கீர்த்தி சிறீ இராஜசிங்கன்
கண்டி இராச்சியத்தின் மன்னன்
2 சனவரி 1782–26 சூலை 1798
பின்னர்
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்