முதலாம் ராஜசிங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் ராஜசிங்கன்
சீதவாக்கையின் அரசன்
ஆட்சி1581–1593
முடிசூட்டு விழா1581
முன்னிருந்தவர்மாயதுன்னை
பின்வந்தவர்முதலாம் விமலதரும சூரியன்
தந்தைமாயதுன்னை
பிறப்பு1544
இலங்கை
இறப்பு1593
இலங்கை
அடக்கம்இலங்கை

முதலாம் ராஜசிங்கன் கி.பி 1581 - 1593 வரை சீதாவக்கையை ஆண்ட அரசன் ஆவான். இவனின் இயற்பெயர் டீங்கிரி குமாரன். இவனின் தந்தையார் பெயர் மாயாதுன்னை. மயாதுன்னை போர்த்துக்கேயர் மீது படையெடுக்க இவன் உதவினான். தந்தை இறப்பிற்குப் பின்னர் முதலாம் ராஜசிங்கன் எனும் பெயரில் அரசனானான். இவன் வீரசுந்தர எனும் அமைச்சரின் உதவியுடன் கண்டியை கைப்பற்றினர். `

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_ராஜசிங்கன்&oldid=2582329" இலிருந்து மீள்விக்கப்பட்டது