கிராக்கோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wawel castle.jpg

கிராக்கோ என்னும் நகரம் போலந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது போலந்தின் பழைமையான நகரங்களில் ஒன்று. இது விஸ்துலா ஆற்றங்கரையில் உள்ளது. 1038 முதல் 1569 வரை போலந்தின் தலை நகரமாக இருந்தது. பின்னர், போலந்து-லித்துவேனிய நாட்டுக்கும் தலை நகராக இருந்தது. [1]


தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், கிராக்கோவ்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 15.7
(60.3)
21.0
(69.8)
25.2
(77.4)
29.6
(85.3)
33.3
(91.9)
35.5
(95.9)
36.1
(97)
37.2
(99)
33.1
(91.6)
27.7
(81.9)
21.2
(70.2)
18.9
(66)
37.2
(99)
உயர் சராசரி °C (°F) 1.1
(34)
1.5
(34.7)
7.9
(46.2)
13.7
(56.7)
19.8
(67.6)
22.1
(71.8)
24.2
(75.6)
23.9
(75)
19.2
(66.6)
13.6
(56.5)
5.0
(41)
2.9
(37.2)
12.9
(55.2)
தினசரி சராசரி °C (°F) -2.1
(28.2)
-1.8
(28.8)
3.8
(38.8)
9.6
(49.3)
14.1
(57.4)
18.0
(64.4)
19.6
(67.3)
19.3
(66.7)
14.7
(58.5)
9.2
(48.6)
2.6
(36.7)
0.0
(32)
8.9
(48)
தாழ் சராசரி °C (°F) -5.3
(22.5)
-5.1
(22.8)
-0.5
(31.1)
5.5
(41.9)
9.0
(48.2)
13.8
(56.8)
15.0
(59)
14.7
(58.5)
10.2
(50.4)
4.8
(40.6)
0.2
(32.4)
-2.9
(26.8)
5.0
(41)
பதியப்பட்ட தாழ் °C (°F) -29.9
(-21.8)
-29.6
(-21.3)
-22.9
(-9.2)
-9.4
(15.1)
-2.7
(27.1)
0.6
(33.1)
4.3
(39.7)
2.0
(35.6)
-4.1
(24.6)
-7.9
(17.8)
-17.7
(0.1)
-25.5
(-13.9)
−29.9
(−21.8)
பொழிவு mm (inches) 34
(1.34)
34
(1.34)
35
(1.38)
42
(1.65)
56
(2.2)
84
(3.31)
90
(3.54)
82
(3.23)
55
(2.17)
44
(1.73)
41
(1.61)
34
(1.34)
631
(24.84)
ஈரப்பதம் 82 82 77 68 63 69 71 74 75 79 83 86 76
சராசரி பொழிவு நாட்கள் 15 12 13 9 11 12 13 13 11 12 14 12 147
சூரியஒளி நேரம் 43 54 102 144 189 204 208 183 153 105 51 33 1,469
ஆதாரம்: Institute of Meteorology and Water Management [2]

ஆட்சி[தொகு]

கிராக்கோ நகரத்தை கிராக்கோ நகராட்சிக் குழு ஆட்சி செய்யும். இந்த குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 உறுப்பினர்கள் இருப்பர். [3]

இவர்களில் ஒருவர் மேயராக இருப்பார். இந்த உறுப்பினர்கள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை தேர்தெடுக்கப்படுவர்.

போக்குவரத்து[தொகு]

இங்கு டிராம், பேருந்து, தொடருந்து ஆகியவற்றின் மூலம் சீரான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடருந்துகளின் மூலம் போலந்தின் ஏனைய நகரங்களுக்கு செல்லலாம். வான்வழிப் போக்குவரத்திற்கு கிராக்கோ பன்னாட்டு விமான நிலையத்தை அடையலாம்.

சான்றுகள்[தொகு]

  1. ஜகில்லோனியன் பல்கலைக்கழகம் , "A Very Short History of Kraków", see: "1596 administrative capital, the tiny village of Warsaw". மூல முகவரியிலிருந்து 2009-03-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 மே 2007.
  2. (ஆங்கிலம்) "Institute of Meteorology and Water Management". imgw.pl. பார்த்த நாள் 2 அக்டோபர் 2010.
  3. Biuletyn Informacji Publicznej (Bulletin of Public Information), "Radni Miasta Krakowa V kadencji (Kraków City Councillors of the 5th term)". பார்த்த நாள் 15 செப்டம்பர் 2007.

இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கிராக்கோ
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: 50°03′41″N 19°56′14″E / 50.06139°N 19.93722°E / 50.06139; 19.93722

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராக்கோவ்&oldid=3240017" இருந்து மீள்விக்கப்பட்டது