1588
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1588 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1588 MDLXXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1619 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2341 |
அர்மீனிய நாட்காட்டி | 1037 ԹՎ ՌԼԷ |
சீன நாட்காட்டி | 4284-4285 |
எபிரேய நாட்காட்டி | 5347-5348 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1643-1644 1510-1511 4689-4690 |
இரானிய நாட்காட்டி | 966-967 |
இசுலாமிய நாட்காட்டி | 996 – 997 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 16 (天正16年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1838 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3921 |
1588 (MDLXXXVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி - இலங்கையின் தலைநகர் கொழும்பை போர்த்துக்கீசரிடம் இருந்து கைப்பற்றும் தமது எண்ணத்தை சிங்களவர்கள் கைவிட்டனர்.
- மே 28 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய அர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. மே 30இலேயே கப்பல்கள் முழுவதும் துறைமுகத்தை விட்டுப் அகன்றன.
- ஜூலை 31 - எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
- ஆகஸ்ட் 6 - எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் கிரேவ்லைன்ஸ் என்ற இடத்தில் (தற்போது பிரான்சில்) இடம்பெற்ற சமரில் மீண்டும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- போர்த்துக்கீசர் கண்டியைக் கைப்பற்றினர். கண்ணப்பு பண்டாரம் என்பவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு டொன் பிலிப் என்பவன் மன்னனாக முடி சூடினான்.
மன்னர்கள்
[தொகு]- வரதுங்கப் பாண்டியன் (1588-1612)
பிறப்புக்கள்
[தொகு]- ஏப்ரல் 5 - தாமசு ஆபிசு (Thomas Hobbes of Malmesbury) ஓர் ஆங்கில மெய்யியலாளர். (இ. 1679)
இறப்புக்கள்
[தொகு]1588 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Philippe Levillain, ed., The Papacy: An Encyclopedia (Routledge, 2002) p. 772
- ↑ Daniel Stone, The Polish-Lithuanian state, 1386-1795 (University of Washington Press, 2001) pp. 131–132
- ↑ Bennassar, B.; Jacquart, J.; Blayau, N.; Denis, M.; Lebrun, F. (11 May 2005). Historia moderna (in ஸ்பானிஷ்). Ediciones AKAL. p. 379. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-7600-990-1. பார்க்கப்பட்ட நாள் 6 March 2024.