1586
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1586 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1586 MDLXXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1617 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2339 |
அர்மீனிய நாட்காட்டி | 1035 ԹՎ ՌԼԵ |
சீன நாட்காட்டி | 4282-4283 |
எபிரேய நாட்காட்டி | 5345-5346 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1641-1642 1508-1509 4687-4688 |
இரானிய நாட்காட்டி | 964-965 |
இசுலாமிய நாட்காட்டி | 994 – 995 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 14 (天正14年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1836 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3919 |
ஆண்டு 1586 (MDLXXXVI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1582 இற்குப் பின்னரும் உலகின் பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- சூன் 16 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி தனது வாரிசாக எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னரை அறிவித்தார்.
- செப்டம்பர் 20–21 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தைக் கொலை செய்து மேரி ஸ்டுவர்டை அரசியாக்கத் திட்டமிட்டிருந்த 14 பேர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டனர்.
- பிளம்மியர் கணிதவியலாளர் சிமொன் இசுட்டெவின் வெவ்வேறு திணிவுடைய இரு பொருட்கள் ஒரே வேகத்தில் வீழ்கின்றன என்பதை செய்து காண்பித்தார்.
- புளோரிடாவின் செயின்ட் ஆகத்தீன் நகர், டொமினிக்கன் குடியரசின் சான்டோ டொமிங்கோ நகரங்கள் ஆங்கிலேயக் கடற்படைத்தலைவர் பிரான்சிஸ் டிரேக்கினால் தீக்கிரையாக்கப்பட்டன.
- முதலாவது ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல் வான்கார்டு இங்கிலாந்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- ஆங்கிலேயர் தோமசு கவென்டிசு உலகைச் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார்.
- என்றீக்கே என்றீக்கசு அடியார் வரலாறு என்ற நூலை வெளியிட்டார்.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 20 – லீமா நகர ரோஸ், எசுப்பானியப் புனிதர் (இ. 1617)