யூரியெல் த காசுட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த காசுட்டாவின் Examination of Pharisaic Traditions -ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்

யூரியெல் த காசுட்டா (Uriel da Costa) அல்லது யூரியல் ஆக்காசுட்டா (Uriel Acosta, அண். 1585 – ஏப்ரல் 1640) ஒரு போர்த்துகீசிய மெய்யியலாரும், ஐயுறவுவாதியும் ஆவார்].[1]

வாழ்க்கை[தொகு]

த காசுட்டா காப்ரியேல் த காசுட்டா ஃபியூசா என்பவருக்கு போர்ட்டோ எனுமிடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் புதுக்கிறித்தவராயிருந்தனர். அப்போது இவரது பெற்றோர்கள் எசுப்பானியாவிலும், போர்த்துகலிலும் நிலவிய யூத ஒறுப்புகளில் இருந்து தப்பிக்க யூதவியத்திலிருந்து உரோமன் கத்தோலிக்கச் சமயத்துக்கு மதமாற்றம் அடைந்துள்ளனர். இவரது தந்தையர் பன்னாட்டு வணிகரும் வரிப்பண்ணையரும் ஆவார்.[2]

எழுத்துகள்[தொகு]

  • Propostas contra a tradição (மரபெதிர் முற்கோள்கள், 1616)
  • Exame das tradições farisaicas (சொற்றொடர் மரபாய்வு), 1623. இதில் த காசுட்டா மாந்தன் உயிர் (ஆத்மா) இறப்பற்றதல்ல என வாதிடுகிறார்.
  • Exemplar humanae vitae (மாந்த வாழ்வின் எடுத்துகாட்டு), 1640.

மேற்கோள்கள்[தொகு]

  1. Grande Enciclopédia Portuguesa e Brasileira [7:890-91].
  2. Salomon & Sassoon, introduction to da Costa's Examination of Pharisaic Traditions, 1993 [p.4].

வெளி ஈணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரியெல்_த_காசுட்டா&oldid=3226338" இலிருந்து மீள்விக்கப்பட்டது