1502
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1502 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1502 MDII |
திருவள்ளுவர் ஆண்டு | 1533 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2255 |
அர்மீனிய நாட்காட்டி | 951 ԹՎ ՋԾԱ |
சீன நாட்காட்டி | 4198-4199 |
எபிரேய நாட்காட்டி | 5261-5262 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1557-1558 1424-1425 4603-4604 |
இரானிய நாட்காட்டி | 880-881 |
இசுலாமிய நாட்காட்டி | 907 – 908 |
சப்பானிய நாட்காட்டி | Bunki 2 (文亀2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1752 |
யூலியன் நாட்காட்டி | 1502 MDII |
கொரிய நாட்காட்டி | 3835 |
1502 (MDII) ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 1 - போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகரை அடைந்தார்.
- மே 11 - ஸ்பெயினில் இருந்து கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தான். இப்பயணத்தின் போது மத்திய அமெரிக்காவின் சென் லூசியா, பனாமா ஹொண்டூராஸ், கொஸ்தா ரிக்கா ஆகிய நாடுகளை கண்டறிந்தார்.
- மே 21 - போர்த்துக்கீச பயணி ஜோவா டா நோவா என்பவன் சென் ஹெலெனா தீவைக் கண்டுபிடித்தார்.
- செப்டம்பர் 18 - கொலம்பஸ் கொஸ்டா றிக்காவை அடைந்தார்.
- அக்டோபர் 30 - வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடை அடைந்தார்.
- நவம்பர் 7 - கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.