ஜான் சிமித் (தேடலறிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தளபதி ஜான் சிமித் (சனவரி 1580 – 21 சூன் 1631)புதிய இங்கிலாந்தின் கடற்படையில் ஆங்கில படை வீரராகவும், தேடலறிஞராகவும் மற்றும் படைப்பாளராகவும் இருந்தார். இவர் எழுதிய புத்தகங்களின் மூலம் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தைப் பரவலாக்கவும், புதிய உலகத்தைப் படிப்பதற்கும் மிக முக்கிய குறிப்பாக அமைந்தது. ஜான் சிமித் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை பரவலாக்குவதைக் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டார்.