ஜான் நேப்பியர்
ஜான் நேப்பியர் John Napier | |
---|---|
![]() ஜான் நேப்பியர் (1550-1617) | |
பிறப்பு | 1550 எடின்பரோ, ஸ்கொட்லாந்து |
இறப்பு | ஏப்ரல் 4 1617 எடின்பரோ, ஸ்கொட்லாந்து |
வாழிடம் | ஸ்கொட்லாந்து |
தேசியம் | ஸ்கொட்டியர் |
துறை | கணிதவியலாளர் |
கல்வி கற்ற இடங்கள் | புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | மடக்கைகள் நேப்பியரின் எலும்புகள் தசமப் புள்ளி |
தாக்கம் செலுத்தியோர் | என்றி பிறிக்ஸ் |
ஜான் நேப்பியர் (John Napier of Merchistoun; 1550 – ஏப்ரல் 4, 1617) என்பவர் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர், இயற்பியலாளர், மற்றும் வானியல் நிபுணர். மடக்கைகள், நேப்பியரின் எலும்புகள் என்ற எண்சட்டம், தசமப் புள்ளிகளை பரவலாகப் பயன்படுத்தியமை போன்றவைக்காக இவர் நினைவு கூரப்படுகிறார். நேப்பியரின் பிறந்த இடமான மேர்சிஸ்டன் அரண்மனை தற்போது நேப்பியர் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Undusting Napier's Bones பரணிடப்பட்டது 2007-02-03 at the வந்தவழி இயந்திரம்
- John Napier பரணிடப்பட்டது 2015-09-08 at the வந்தவழி இயந்திரம்
- John Napier--Short biography and translation of work on logarithms