உள்ளடக்கத்துக்குச் செல்

மிலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Comune di Milano
மிலான் நகரம்
Comune di Milano மிலான் நகரம்-இன் கொடி
கொடி
மிலான் அமைந்த இடம்
மிலான் அமைந்த இடம்
நாடுஇத்தாலி
மண்டலம்லொம்பார்டி
மாகாணம்மிலான் மாகாணம்
இன்சுபிரெஸ் குடியேறல்600 கி.மு.
ரோமா குடியேறல்222 கி.மு.
அரசு
 • மாநகராட்சித் தலைவர்லெடீட்சியா மொராட்டி
பரப்பளவு
 • நகரம்182 km2 (70 sq mi)
 • நகர்ப்புறம்
1,982 km2 (765 sq mi)
ஏற்றம்
+120 m (394 ft)
மக்கள்தொகை
 (டிசம்பர் 2006)[1]
 • நகரம்13,03,437 (2வது)
 • அடர்த்தி7,159/km2 (18,540/sq mi)
 • பெருநகர்
7.4 மில்லியன்
 • மக்கள்
மிலனேசி மெனெங்கீனி
நேர வலயம்ஒசநே+1 (நடு ஐரோப்பா)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடுகள்
20100, 20121-20162
Area code02
இணையதளம்www.comune.milano.it

மிலன் இத்தாலியின் வட பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். மிலனோ மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே ஆகும். ரோம் நகரத்திற்கு அடுத்து இத்தாலியின் மக்கள்தொகை மிகுந்த நகரம் மிலன் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலன்&oldid=1835569" இலிருந்து மீள்விக்கப்பட்டது