நாபொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாபொலி
நாபொலி
கொம்யூன்
கொம்யூன் டி நாபொலி
மேல் இடமிருந்து வலம் : நாபொலி கதீட்ரலின் உட்புறம்; புதிய கோட்டை; துறைமுகம்; சான் கார்லோ அரங்கு
மேல் இடமிருந்து வலம் : நாபொலி கதீட்ரலின் உட்புறம்; புதிய கோட்டை; துறைமுகம்; சான் கார்லோ அரங்கு
Coat of arms of நாபொலி
Coat of arms
நாபொலி is located in Italy
நாபொலி
நாபொலி
Location of நாபொலி in Italy
ஆள்கூறுகள்: 40°50′N 14°15′E / 40.833°N 14.250°E / 40.833; 14.250
நாடு இத்தாலி
மண்டலம் கம்பானியா
மாகாணம் நாபொலி மாகாணம்
அரசு
 • நகரத் தந்தை ரோசா ரசோ இயர்வோலினோ (ஜனநாயகக் கட்சி)
பரப்பளவு
 • மொத்தம் 117.27
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 17
மக்கள்தொகை (30 செப்டம்பர் 2009)[1]
 • மொத்தம் 9,63,357
நேர வலயம் CET (ஒசநே+1)
 • Summer (பசேநே) CEST (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு 80100, 80121-80147
Dialing code 081
பாதுகாவல் புனிதர் ஜனவரியசு
புனிதர் நாள் செப்டம்பர் 19
இணையத்தளம் அதிகாரப்பூர்வ இணையதளம்

நாபொலி (Napoli, இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) அல்லது நேப்பிள்ஸ் (Naples) இத்தாலியின் பெரும் துறைமுக நகரங்களுள் ஒன்று. இது கம்பானியா மண்டலம் மற்றும் நாபொலி மாகாணத்தின் தலைநகராக விளங்குகிறது. இத்தாலியின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்நகர் 2800 ஆண்டுகள் பழமை வாயந்தது. ஐரொப்பிய பண்பாட்டிலும் வரலாற்றிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் நகர மையம் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ‘City’ population (i.e. that of the comune or municipality) from demographic balance: January–April 2009, ISTAT.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாபொலி&oldid=1361015" இருந்து மீள்விக்கப்பட்டது