50கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
50கள் (50s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் ஐந்தாம் பத்தாண்டைக் குறிக்கும்.
இக்கட்டுரை கிபி 50–59 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் 50 முதல் 59 ஆண்டுகளைப் பற்றியது.
நிகழ்வுகள்[தொகு]
- 52 - புனித தோமையர் நற்செய்தியைப் பரப்பும் முகமாக இந்தியாவின் கொடுங்களூர் வந்திறங்கியதாக நம்பப்படுகிறது.
- 52 - செருமானியப் போர்கள் பற்றிய தனது குறிப்புகளை மூத்த பிளினி எழுதினார்.
- 52 - இலங்கை, அனுராதபுர இராச்சியத்தின் மன்னனாக யசலாலக்க தீசன் பொறுப்பேற்றான்.
- 54 - நீரோ ரோமின் மன்னனானான்.
- 54 - ரோமப் பேரரசு ஏடன் நகரை இணைத்துக் கொண்டது.
முக்கிய நபர்கள்[தொகு]
- குளோடியசு, உரோமைப் பேரரசர்கள் (41–54)
- நீரோ, உரோமைப் பேரரசர்கள் (54–68)
- குஜுலா காட்பிசசு, குசான் பேரரசர்
- பவுல் (திருத்தூதர்)
- பேரரசர் மிங் (சீனா)