1820கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1820கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1820ஆம் ஆண்டு துவங்கி 1829-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்[தொகு]
- 1820 -- இலங்கையில் டச்சுக்காரரினால் தடை செய்யப்பட்டிருந்த மடு தேவாலயம் மீண்டும் மக்களின் வழிபாட்டிற்குத் திறந்து விடப்பட்டது.
- 1821 - யாழ்ப்பாண வாவியில் இறந்த சங்குகள் (chanks) கண்டுபிடிக்கப்பட்டன.
- 1823 - யாழ்ப்பாணத்தில் பட்டிக்கோட்டா செமினறி உருவாக்கப்பட்டது..
- கிறீஸ் ஒட்டோமான் இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லிடம் இருந்து பல நாடுகள் விடுதலை பெற்றன:
- மெக்சிக்கோ (1821)
- பிரேசில் (1822)