1820
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1820 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1820 MDCCCXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1851 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2573 |
அர்மீனிய நாட்காட்டி | 1269 ԹՎ ՌՄԿԹ |
சீன நாட்காட்டி | 4516-4517 |
எபிரேய நாட்காட்டி | 5579-5580 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1875-1876 1742-1743 4921-4922 |
இரானிய நாட்காட்டி | 1198-1199 |
இசுலாமிய நாட்காட்டி | 1235 – 1236 |
சப்பானிய நாட்காட்டி | Bunsei 3 (文政3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2070 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4153 |
1820 (MDCCCXX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 28 – உருசிய நாடுகாண் பயணிகள் கப்பல் மிக்கைல் லாசரெவ், பேபியன் கொட்லீப் தலைமையில் அண்டார்க்டிக்கா கரையை அடைந்தது.
- சனவரி 30 – எடுவார்ட் பார்ன்ஸ்ஃபீல்ட் அண்டார்க்ட்டிக்கா பெரும்தரையைச் சென்றடைந்தார்.
- மார்ச் 15 - ஐக்கிய அமெரிக்காவின் 23வது மாநிலமாக மேய்ன் இணைந்தது.
- ஏப்ரல் - மின்னியலுக்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் கண்டுபிடித்தார்.
- செப்டம்பர் 15 – லிஸ்பன் நகரில் புரட்சி வெடித்தது.
- அக்டோபர் 9 – குவாயாக்கில் (இன்றைய எக்குவடோரில்) நகரம் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
தேதி அறியப்படாதவை
[தொகு]- இலங்கையில் டச்சுக்காரரினால் தடை செய்யப்பட்டிருந்த மடு மரியாள் ஆலயம் மீண்டும் மக்களின் வழிபாட்டிற்குத் திறந்து விடப்பட்டது.
- இலங்கையின் தேசாதிபதி சேர் ரொபர்ட் பிரவுன்றிக் பணி முடிந்து இங்கிலாந்து திரும்பினார். உதவி ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் பதவியேற்றார்.