1817
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1817 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1817 MDCCCXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1848 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2570 |
அர்மீனிய நாட்காட்டி | 1266 ԹՎ ՌՄԿԶ |
சீன நாட்காட்டி | 4513-4514 |
எபிரேய நாட்காட்டி | 5576-5577 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1872-1873 1739-1740 4918-4919 |
இரானிய நாட்காட்டி | 1195-1196 |
இசுலாமிய நாட்காட்டி | 1232 – 1233 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 14 (文化14年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2067 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4150 |
1817 (MDCCCXVII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 12 - அர்ஜெண்டீனிய மற்றும் சிலி நாட்டு தேசப்பற்று மிக்க படையினர் ஸ்பானியரைத் தோற்கடித்தனர்.
- மார்ச் 8 - நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
- ஏப்ரல் - இத்தாலியில் நிலநடுக்கம் இடம்பெற்றது.
- ஜூன் 25 - டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் சிறைக்கைதிகளின் பெரும் கிளர்ச்சி இடம்பெற்றது.
- ஆகத்து 15 - ஐக்கிய அமெரிக்காவில் அலாபாமா ஆட்சிப்பகுதி அமைக்கப்பட்டது.
- ஆகத்து 23 - பண்டைய கிரேக்கத்தின் எலிக்கே நகரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 10 - மிசிசிப்பி 20 மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
- டிசம்பர் 12 - நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- ராயல் வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டது.
பிறப்புக்கள்
[தொகு]- ஆகத்து 24 - டால்ஸ்டாய், ரஷ்ய எழுத்தாளர் (இ. 1875)
- நவம்பர் 12 - பகாவுல்லா, பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1892)
- வேங்கட சூரி சுவாமிகள், கருநாடக இசைக் கலைஞர்