இடச்சு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டச்சு மொழி பேசப்படும் இடங்கள்

இடச்சு (About this soundநீடலான்ட்ஸ் ; நெதர்லாந்து மொழி) மொழி, ஏறத்தாழ 22 மில்லியன் மக்களால் பேசப்படும் மேற்கு ஜெர்மானிய மொழியாகும். இம்மொழி பேசுபவர்கள் பெரும்பாலும் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் இருக்கிறார்கள். தவிர, சிறு எண்ணிக்கையிலான இடச்சு பேசும் குழுவினர் பிரான்சிலும் நெதர்லாந்தின் முந்தைய குடியிருப்பு நாடுகளிலும் இருக்கிறார்கள். இடச்சு மொழி, ஆங்கிலத்துக்கும் ஜெர்மன் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உடையது.[1][2][2] A long series of parliamentary and public discussions in the 2010s on the question whether to enshrine Dutch as the official language of the Netherlands came to nothing, and the proposal was withdrawn again by the government in February 2018.[2]}}[not in citation given] and about 60% of the population of Belgium (as one of three official languages) speak Dutch.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dutch". University of Leicester இம் மூலத்தில் இருந்து May 2, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140502062920/http://www2.le.ac.uk/departments/modern-languages/lal/languages%20at%20lal/dutch. 
  2. 2.0 2.1 2.2 "Nederlandse taal in de Grondwet" (in nl). denederlandsegrondwet.nl (Montesquieu Instituut). 2018. https://www.denederlandsegrondwet.nl/id/viivckl8ibxx/nederlandse_taal_in_de_grondwet. பார்த்த நாள்: 21 March 2023. 
  3. European Commission (2006). "Special Eurobarometer 243: Europeans and their Languages (Survey)". Europa இம் மூலத்தில் இருந்து Feb 21, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070221061227/http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_en.pdf.  "1% of the EU population claims to speak Dutch well enough in order to have a conversation." (page 153).

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இடச்சு மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடச்சு_மொழி&oldid=3794461" இருந்து மீள்விக்கப்பட்டது