மடு
Appearance
மடு | |
---|---|
ஆள்கூறுகள்: 8°51′0″N 80°12′0″E / 8.85000°N 80.20000°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | மன்னார் |
பி.செ பிரிவு | மடு |
மடு (Madhu) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். மடு மரியாள் ஆலயம் என்பது ஒரு ரோமன் கத்தோலிக்க புனித யாத்திரையின் பிரதான இடம் இந்த நகரத்தில் அமைந்துள்ளது.[1][2]
மேற்கோள்
[தொகு]- ↑ "Latest District, DS Division and GN Division Level Information". Department of Census and Statistics. Department of Census and Statistics, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2024-02-06.
- ↑ S. J. Anthony Fernando Madhu Church ready for August festival pilgrims பரணிடப்பட்டது 2007-12-17 at the வந்தவழி இயந்திரம் Daily News, Sri Lanka