10-ஆம் நூற்றாண்டு
(10ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 9-ஆம் நூற்றாண்டு - 10-ஆம் நூற்றாண்டு - 11-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 900கள் 910கள் 920கள் 930கள் 940கள் 950கள் 960கள் 970கள் 980கள் 990கள் |

தமிழ்நாட்டில் 10ம் நூற்றாண்டு சிலை.
10ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 901 தொடக்கம் கி.பி. 1000 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.
நிகழ்வுகள்[தொகு]
- மத்திய காலத்திய வெப்ப காலம் (Medieval Warm Period) ஆரம்பம்.
- பைசன்டைன் பேரரசு தனது உன்னத நிலையை அடைந்தது.
- தற்கால தெற்கு ஐக்கிய அமெரிக்காவில் மிசிசிப்பிய கலாசாரம் ஆரம்பமானது.
- முதலாம் பராந்தக சோழன் பாண்டியர்களை தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கலைத்தான் (910).
- சுவீடனின் ஆளுமை கருங் கடல் வரை பரவியது.
- இரண்டாம் தைலப்பா (973 - 997) என்பவனின் கீழ் சாளுக்கியர் மீண்டும் புகழ் பெறத் தொடங்கினர்.