சொங் அரசமரபு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சொங் 宋 | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
960–1279 | |||||||||
![]() கிபி 1111ல் வடக்கு சொங் | |||||||||
தலைநகரம் | Bianjing (汴京) (960–1127) Lin'an (臨安) (1127–1276) | ||||||||
பேசப்படும் மொழிகள் | சீனம் | ||||||||
சமயம் | பௌத்தம், தாவோயிசம், கன்பூசியம், சீன நாட்டுப்புற சமயங்கள் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
பேரரசர் | |||||||||
• 960 – 976 | Emperor Taizu | ||||||||
• 1126 – 1127 | Emperor Qinzong | ||||||||
• 1127 – 1162 | Emperor Gaozong | ||||||||
• 1278 – 1279 | Emperor Bing | ||||||||
வரலாறு | |||||||||
• Zhao Kuangyin taking over the throne of the Later Zhou Dynasty | 960 | ||||||||
1127 | |||||||||
• Surrender of Lin'an | 1276 | ||||||||
• Battle of Yamen; the end of Song rule | 1279 | ||||||||
பரப்பு | |||||||||
962 est. | 1,050,000 km2 (410,000 sq mi) | ||||||||
1111 est. | 2,800,000 km2 (1,100,000 sq mi) | ||||||||
1142 est. | 2,000,000 km2 (770,000 sq mi) | ||||||||
மக்கள் தொகை | |||||||||
• 1120 | 118,800,000a[›] | ||||||||
நாணயம் | Jiaozi, Huizi, Chinese cash, Chinese coin, copper coins etc. | ||||||||
|
சொங் அரசமரபு சீனாவை கிபி 960 இருந்து 1279 வரையான காலப் பகுதியில் ஆண்ட அரசமரபு ஆகும். சீன வரலாற்றில், உலக வரலாற்றில் பல முக்கிய முன்னேற்றங்கள் சுங் அரசமரபு ஆட்சியில் நிறைவேறின. அச்சுக்கலை, வெடி பொருள், திசைகாட்டி, பணப் பயன்பாடு போன்றவை இக் காலத்தில் இங்கே கண்டுபிடிக்கப்பட்டது.