உள்ளடக்கத்துக்குச் செல்

8-ஆம் நூற்றாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(8ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 7-ஆம் நூற்றாண்டு - 8-ஆம் நூற்றாண்டு - 9-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 700கள் 710கள் 720கள் 730கள் 740கள்
750கள் 760கள் 770கள் 780கள் 790கள்
சீனாவின் சிக்குவான் மாகாணத்தில் லெஷான் புத்தர் அமைப்பு 713 இல் ஆரம்பித்து 803 இல் முடிவடைந்தது.

8ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 701 தொடக்கம் கிபி 799 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.

உலகளாவிய நிகழ்வுகள்[தொகு]

எட்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகள், மற்றும் ஐபீரியக் குடாநாடு ஆகிய பகுதிகள் இஸ்லாமிய அரபுக்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாயின. மேற்குலகத்தை நோக்கிய அரபுப் பேரரசின் விரிவு பல்கேரியர்கள், பைசண்டைனியர்கள் ஆகியோரால் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது[1]. நூற்றாண்டின் கடைசிக் காலத்தில் ஸ்கண்டினேவியாவின் வைக்கிங்குகள் ஐரோப்பா, மற்றும் மத்தியதரை நாடுகள் ஆகியவற்றைச் சூறையாடத் தொடங்கினர்.

போரோபுதூர்-இந்தோனேசிய புத்தத் தலம்

கண்டுபிடிப்புகள்[தொகு]

  • காகித உற்பத்தி சீனர்களிடம் இருந்து அரபுகளுக்கு அறிமுகமானது.

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Roberts, J: "History of the World.". Penguin, 1994.
"https://ta.wikipedia.org/w/index.php?title=8-ஆம்_நூற்றாண்டு&oldid=3175956" இலிருந்து மீள்விக்கப்பட்டது